Subscribe Us

ஒரு போகத்திற்கான உரத்தின் மாணியம் ரூபாய் 25000/= " நல்லாட்சி அரசாங்கம்"


அன்புள்ளம் கொண்ட விவசாயிகளே!
அன்றைய " மஹிந்த சிந்தனை" (350/= ) உரத்திற்குப் ( பசளை ) பதிலாக இன்றய " நல்லாட்சி அரசாங்கம்" ஒரு ஹெட்டயருக்கு ஒரு போகத்திற்கான உரத்தின் மாணியம் ரூபாய் 25000/= வளங்குகின்றது.
இதனால் போலும் இலங்கை முழுவதும் தற்போது விவசாயிகள் வழங்கிய இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே பணம் வைப்பிடப் படுகின்றது.

சில விவசாய்கள் மேற் கூறப்படாத வேறு வங்கிக் கணக்குகளையும் கொடுத்துள்ளார்கள். இதற்கான பணம் வைப்பிலிட மாட்டார்கள்.

எனவேதான், உரமாணியத்திற்கான பணம் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிடப் படவில்லை என்றால் உங்களுக்காக, உங்கள் பணத்தை பெற்றுத்தருவதற்கான சகல ஏற்பாடுகளையும் முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளோம்.
அவ்வாறு உதவிகள் பல எமது விவசாயிகளுக்கு வழங்குவதற்கு எமது அ.இ.ம.கா.கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் அவர்களின் ஆலோசனையுடனான செயற்பாட்டுகளையும் சகல மாவட்டங்களிலும் முன்னெடுக்கின்றோம்..
பணம் பெற்றுக் கொள்ளாத விவசாயிகள் தங்களது PLR இலக்கம், அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் போன்றவற்றுடன் 24 மணி நேரம் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு,.....
ஜுனைடீன் மான்குட்டி,
அ.இ.ம.கா. கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர்,
அமைச்சரின் மாவட்ட இனைப்பாளர்,
0776228030,

-Sam Sam-

Post a Comment

0 Comments