Subscribe Us

header ads

இனி பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும்; மார்க் பகிரங்க அறிவிப்பு !


கையடக்கத் தொலைபேசியூடாக நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியை பேஸ்புக் இன்று முதல் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது. இந்த திட்டமானது நேரடி ஒளிபரப்பு செய்யும் கமராவை போன்றது என Facebook நிறுவனர் மார்க் தெரிவித்தார்.


உலகில் எந்த மூளையில் இருந்தாலும் ,விடியோ காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments