நீர்கொழும்பு முதல் புத்தளம் வரையிலான இடங்களிலுள்ள உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இஜ்திமா இம்முறை புத்தளம் மௌலாமகாம் மர்கசில் நடைபெறவுள்ளது.
அயராது கல்விகற்று சமூகத்தில் சிறந்த இடத்தை அடைய மாணவ சமூகம் முயற்சித்துக்கொண்டிருக்கும் அதேவேளை எம்மை படைத்தவனின் திருப்தியை அடைவதற்கான வழிகளின்பால் ஆர்வமூட்டும் ஒரு சிறந்த தருணம் . அள்ளாஹ்வின் திருப்தியோடு உலகைவிட்டு பிரியும் ஆசைகளை உள்ளத்திற்கு எடுத்தியம்பும் அற்புதமான நிகழ்வு தான் இவ்விஜ்திமா!
தம்மோடு பிற நண்பர்களையும் அழைத்துக்கொண்டு தவறாது இஜ்திமாவில் கலந்து ஆகிரத்தின் சிந்தனைகளை விதைத்துவிட்டு செல்லுங்கள்.
கலந்துகொள்ளவிருப்பவர்கள் விபரம்:
சகல பல்கலைக்கழக மாணவர்கள், திறந்த பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் விரிவுரையாளர்கள்.
தொழில்நுட்பம் மற்றும் விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள்.
MBA , CIMA , CIM , SLIM , BLT , AAT , BCS , QS , HND , ACCA , Charted அண்ட் Etc ..
ஆசிரிய பயிற்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
காலம் வரும் 12ம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணியிலிருந்து லுஹர் வரை. இன்ஷா அள்ளாஹ்.
இவ்விஜ்திமா சீராகவும் அள்ளாஹ்வின் பொருத்தத்திற்கும் உட்பட்டு நடைபெற உருக்கமாக துஆ செய்துகொள்வோம் .


0 Comments