பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு அமெரிக்கா யுனைடட் விமான சேவை விமானத்தில் சென்ற முஸ்லீம் குடும்பம் ஒன்றை அவ்விமான சேவை ஊழியர்கள் வெளியேற்றியுள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க சிகாகோ விமான நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மூன்று குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்ய ஆயத்தமாக இருந்த போது குறித்த முஸ்லிம் குடும்பத்தினர் விமான ஊழியர்களிடம் தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு ஆசனங்கள் வழங்க முடியுமா என வினவியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த குடும்பத்தார விமானத்தை விட்டு அவ்விமான சேவை ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர்.


0 Comments