புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு -22- பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது
கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு பொலிஸ் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸ் மா அதிபருக்கு விசேட அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதனையடுத்து, எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ்மா அதிபர் தெளிவூட்டினார். (Jaffna Muslim)


0 Comments