சிவனொளிபாத மலைக்கு வழிபாட்டுக்கு வந்த யாத்திரிகர்களை இலக்கு வைத்து, வரத்தக நிலையங்களில் விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த மக்கள் நுகர்வுக்கு பொறுத்தமற்ற எண்ணெய் மற்றும் யோகட்கள் நீதி மன்ற உத்தரவின்படி நேற்று அழிக்கப்பட்டது.
தேங்காய் எண்ணெய் 198 லீட்டர் மற்றும் 1000 யிட்கும் மேற்பட்ட யோகட் தொகைகள் சுகாதார பரிசோதகர்களினால் அழிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவனொளிபாதமலைக்கு வழிபாட்டுக்கு வந்தவர்களினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.








0 Comments