நமது வியாபாரம் தோல்விகளில் முடிய காரணம் என்ன?
அதனை இலாபகரமாய் மாற்றுதல் எப்படி?
நிதி விடயங்களை கையாளுதல் எப்படி ?
போன்ற நமக்கும் , உங்களுக்கும் தேவையான பல தகவல்களுடன் புத்தளம் நகரில் இடம்பெறவுள்ளது.
>காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைப்பெறும் இந்நிகழ்வில் நீங்களும் பங்குபற்றி பயன் பெறுங்கள்.
>விரிவுரையாளர் பிரபல கல்விமானும் , தொழில் அதிபரும், வியாபார ஆலோசகரும் ஆவார்.
>குறிப்பிட்ட எண்ணிக்கையான நபர்கள் பெயர் பதிந்த பின்பு முழு விபரமும் அறிவிப்போம். (குறைந்தது 25 நபர்கள் வேண்டும்)
> புத்தளத்தை சூழவுள்ள நண்பர்களும் பங்குபெறலாம்(சிலாபம், மாதம்பை, குருநாகல், அனுராதபுரம், Etc..)
>>பதிவுகளுக்கும் , மேலதிக விபரங்களுக்கும்- 0712099370


0 Comments