அல்ஹாஜ் ஹஸன் ரவூப் அவர்களின் நிதியுதவியுடன் ஸம் ஸம் பவுண்டேஷன் மூலம் நுவரெலியா, ஸாஹிரா வித்தியாலத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி ஆசிரியர் விடுதி அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ரிஸ்வி முப்தி மதத்தலைவர்கள் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் , பழைய மாணவர் அமைப்பு மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிட தக்கது.
-சூரா-















0 Comments