Subscribe Us

header ads

புதிய மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் (படங்கள் இணைப்பு)


புதிய இராஜாங்க அமைச்சர் மற்றும் இரு பிரதி அமைச்சர்கள் இன்று (6) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
விஞ்ஞான தொழிநுட்ப, ஆராட்ச்சி இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன அவர்களும், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி, கலாசாரா பிரதியமைச்சராக பாலித தேவரப்பெருமா அவர்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக மனுஷ நாணயக்கார அவர்களும், ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். (ஸ)
பாலித தேவரப்பெரும முதன் முதலாக அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments