Subscribe Us

கத்தார் வாழ் இலங்கை உலமாக்களின் ஒன்றியம் – மஜ்லிஸுஷ் ஷூரா உறுப்பினர் தெரிவு (படங்கள் இணைப்பு)

கத்தார் வாழ் இலங்கை உலமாக்களின் ஒன்றியம்
அல்லாஹ்வின் அருளினால் கடந்த பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட தொடரான முயற்சிகளுக்கூடாக கத்தார் வாழ் இலங்கை உலமாக்களுக்கான ஒன்றியம் கத்தாரில் வலுவுற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி இடம்பெற்ற ஷரீஆ நிறுவனங்களது பிரதிநிதிகளுக்கிடையிலான ஒன்றுகூடலின் போது ஒன்றியத்திற்கான நிருவாக சபை அங்கத்தவர் தெரிவு இடம்பெற்றது. அறிவு, அனுபவம், ஆளுமை மற்றும் பல சிந்தனை முகாம்கள், ஷரீஆ நிறுவனங்களின் சிறந்த ஆலிம்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிருவாக சபை ஒன்றுகூடலின் போது உலமாக்கள் ஒன்றியத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பிரதான பொறுப்புக்களுக்காக பின்வரும் ஆலிம்கள் அனைவராலும் ஏகமனதாக முன்மொழியப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

The Srilankan Ulamas Council Qatar was established few months before and the executive committee members selection was held during the meeting organised for the representatives of Sharee’a organisations.

All the EXCO members of SLUC are best in Knowledge, experience, and personality too.
Also,the majlisush shoora membners of SLUC Qatar elected to continue their future tasks take the responsible of main responsibilities in sha Allah. The details of Majlisush Shoora members are following

Members of Majlish Shoora
1. Ash-Sheikh. Avun Ansar Islahi – President
2. Ash-Sheikh. M.L. Faizal Qashifi – Vc President
3. Ash-Sheikh. Rasmy Moosa Salafi – Vc President
💐💐💐🍂🍂🍂💐💐💐
4. Ash-Sheikh. M. Ashiq Zahri – General Secretary
5. Ash-Sheikh. S.M. Irshadh Islahi – Asst. Secretary
6. Ash-Sheikh. M. Asfar Falahi – Asst. Secretary
🌾🌾🌾💐💐💐🌾🌾🌾
7. Ash-Sheikh. M.I. Buhary Hami – Treasurer
8. Ash-Sheikh. M. Najeem Thableeqi – Asst. Treasurer
🌾🌾🌾💐💐💐🌾🌾🌾
9. Ash-Sheikh. Shafeequr Rahman Rashadi
10. Ash-Sheikh. M.L.M. Fahim Gaffoori
11. Ash-Sheikh. Nizam Salih Noori
12. Ash-Sheikh. M. Iqbal Naleemi
13. Ash-Sheikh. M. Ashiq Falahi
14. Ash-Sheikh. Nooruddeen Zahri
15. Ash-Sheikh. M. Mujahidh Khilry
16. Ash-Sheikh. M. Feros Nilami
17. Ash-Sheikh. M. Rilwan Qasimi
18. Ash-Sheikh. M.I. Harith Khilry
19. Ash-Sheikh. Izzadheen Sharqi
20. Ash-Sheikh. M. Arafath Nahji
21. Ash-Sheikh. M. Fuard Meezani
22. Ash-Sheikh. M. Faizal Dheeni
23. Ash-Sheikh. M.F.M. Faris Anwari
24. Ash-Sheikh. M. Irfan Ihsani
25. Ash-Sheikh. A.A.M.Sabry Furqani
26. Ash-Sheikh. M. Anwar Qasimi
27. Ash-Sheikh. M. Sabras Baqawi
28. Ash-Sheikh. M. Buhary Majeedhi
29. Ash-Sheikh. M. Muzammil Jamali
🌾🌾🌾💐💐💐🌾🌾🌾
🕸Media Coordinator – SLUC🕸
-CWF-





Post a Comment

0 Comments