மருத்துவ நுழைவு தேர்வு எழுதக்கூடிய பெண்களுக்கு மத்திய பாஜக அரசு ஆடை கட்டுப்பாடு விதித்தது உள்ளது. ஆனால் கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரில் உயிரே போனாலும் எங்களது கண்ணியத்தை இழக்க மாட்டோம் என்று முஸ்லிம் மாணவிகள் பர்தாஎதிர்ப்பிற்கு எதிராக குரல் எழுப்பினர் .
மகளிர் காவல்துறை பர்தா ஆதரவாளர்களுக்கு எதிராக கைது செய்தனர் .இஸ்லாமியர்களின் கலாச்சார எதிர்ப்பை அதிகார வர்க்கம் தொடர்வது சர்வதேச பின்னணி உடையதாகவே அவதானிகள் பார்க்கின்றார்கள்.
போராடிய மாணவிகள் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவிகள் என்பது குறிப்பிடத் தக்கது
- அபூஷேக் முஹம்மத்


0 Comments