தினமும் எனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சமய வழிபாடுகளுக்கு அளுத்கம கந்தே விகாரைக்கு இன்று காலை சென்று பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இதை தெரிவித்தார்.
தமது பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த இராணுவம் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments