மனைவி ஒருவர் தனது கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் உடுவலவ – முதுன்மங்கடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
46 வயதான தனது கணவனை இன்று காலை இவ்வாறு கொலை செய்துள்ளார்.
இசை நிகழ்வு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பிய தனது கணவனிடத்தில் மனைவிக்கு கருத்து முரண்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கணவன் நித்திரையடைந்ததும், மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்தது.
0 Comments