Subscribe Us

கூகுள் street view எங்கட பொம்புலங்கள சீரழிக்குதாம் அத தட செய்யனுமாம்


நீங்க வாங்குற சீதனத்தவிடவாடா இது நம்ம பொம்புலெங்கல சீரழிக்குது?

பாரு உங்க ஊருலேயே சீதனம் கொடுக்க வழி இல்லாம எத்தன பொம்லெங்க சீரழிஞ்சிட்டு இருக்குது, அதுவெல்லாம் உங்க கண்களுக்கு தெரியுதில்லையா?
அந்த பொம்புல யாராவது ஆணோட போயிட்டா Breaking News ல செய்தி போட்டு வந்திடும் இந்த மானங்கெட்ட ஊடகங்கள், அந்த ஊடகங்களவிடவா?
இந்த கூகுள் streetview நம்ம பொம்புலெங்கள சீரழிக்குது?
சார சாரயா போறீங்களே வெள்ளயா உடுத்துட்டு கஃபாவ கட்டி அழ.

அதே விமானத்துல மேல் தட்டுல அடிமை தொழிலுக்கு சென்று சீரழியப் போகும் பெண்கள் உங்க கண்களுக்கு தென்படல்லயா?
இத விட பெரிய சீரழிவையா கூகுள் streetview நமக்கு கொண்டுவரப் போகுது? வந்துட்டானுங்களாம் பொம்புலயாம் சீரழிவாம் என்ட்டு அதுக்கு ஒரு கட்டுர வேற.

Post a Comment

0 Comments