BMICH இல் மன் /எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க மாபெரும் ஒன்றுகூடலும் பேச்சுப்போட்டியும்.
மேற்படி பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றுகூடல் வைபவம் 23.04.2016பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதை முன்னிட்டு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரியை மையமாக கொண்டு பேச்சுப்போட்டி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
பேச்சாற்றலும் ஆர்வமும் விருப்பமும் பாடசாலைப்பற்றும் கொண்ட சகல மாணவர்களும் பங்கு கொள்ளலாம்.
நிபந்தனைகள் :
#தலைப்பு :- கல்வியின் ஊடாக மீண்டும் எழுவோம் ( எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரியை தொனிப்பொருளாக கொள்ளுதல் வேண்டும்.
#பேச்சு 7 நிமிடங்கள் கொண்டதாக இருத்தல் வேண்டும்
#வாயது, பால் வேறுபாடில்லை
#விண்ணப்ப முடிவுத்திகதி 15.03.2016
பரிசில்கள்
*முதலாம் பரிசு -10000
*இரண்டாம் பரிசு -7500
*மூ ன்றாம் பரிசு -5000
மேலதிக விபரங்களுக்கு :
0232050996(பாடசாலை)
0775815998(அதிபர்)
0 Comments