ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் பிளவுகள் இல்லை. மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஃஸ்ரப் சேர் காலத்தில் கட்சியினை பிளவு படுத்த எத்தனையே பெரும்பான்மை கட்சிகள் முயற்ச்சித்தன ஆனால் ஒன்றும் முடியாமல் தான் போனது அன்றைய பெரும்பான்மை கட்சிகளுக்கு சில முஸ்லிம் அரசியல் வாதுகளும் துனை நின்றார்கள் என்பது கூறிப்பிடத்தக்கது. எக்காரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை பிளவுபடுத்த யாவருக்கும் இடமளிக்க முடியாது.
அன்று தொட்டு இன்று வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவா்கள் எவறும் இந்த கட்சியை கனவில் கூட பிளவுபடுத்த முடியாது.
மறைந்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம் அஃஸ்ரப் சேர் அவா்களின் பிட்பாடு அவரை போண்று சிறந்த முறையில் தலைமை வகிக்கும் தலைவர் என்றால் அது எமது இன்றைய தலைவர் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவா்களையே சாறும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் பல தடவைகள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் பல தடவைகள் பிரதி அமைச்சுக்களாளும் கட்சியும் கட்சியின் தரைமையும் அழகு பாா்த்துள்ளது.
தனக்கு அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது என்று இன்று கட்சிக்கு எதிராக கட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு சில அரசியல் வாதிகள் பாத்திரிக்கை வாயினாலும் இணையங்கள் மூலமாகவும் போர்க் கொடி எந்துகிறாா்கள் இவர்களை பாா்த்து நாம் அஞ்சவும் மாட்டோம் அலட்டிக்கொள்ளவும் தேவையில்லை.
ஆனால் இன்று குறித்த அந்த நபர்களுக்கு செல்வாக்குகள் குறைந்துவிட்டதால் "தலைமை விமர்சிப்பதாக தாங்களின் குப்பைகளை தாங்களே கிண்டி நாருகிறார்கள். ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் இந்த கட்சியின் ஆரம்பம் தொட்டு இருப்பவர்கள் இதன் மூலம் கட்சி உங்களை பல தடவைகள் கௌரவித்துள்ளது அதே போன்று நீங்களும் கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் மீண்டும் மீண்டும் கட்சி எங்களை தான் கௌரவிக்க வேண்டும் என்ற பேறாசை குணத்தை விட்டு விடுங்கள். அப்படி இல்லை என்றால் கட்சியினை விட்டு நீங்களாகவே ஒதுங்கி கொள்ளுங்கள் கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளை கட்சிக்குள்ளே பேசி தீர்த்தி கொள்ளுங்கள் சிறுபிள்ளை தனமாக இவா் இப்படி அவா் அப்படி என்று சொல்லி தெரிவதை நிருத்திக் கொள்ளுங்கள்
#ரவூப்_ஹக்கீம் தலைவராக இருக்கும் வரை எவராலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை பிளவு படுத்த முடியாது
மு கா கட்சி ஒன்றும் மற்றைய கட்சிகளை போன்று சொரம் போகும் கட்சியல்ல எமது முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான இயக்கம் ஆகும். கொள்கைள் இல்லாமல் தாங்கள் சுக வாழ்வு வாழ வேண்டும் என்ற கட்சியல்ல மு கா க்கு என்று கொள்கை உள்ளது அந்த இலக்கை நோக்கி பயணிக்கும் கட்சியை தவிர ஒரு தனி நபரினை கௌரவப்படுத்தும் கட்சியல்ல ஒரு சமூகத்தை திருப்தி படுத்து கட்சியாகும்.
இன்றைய அரசங்கத்திற்க்கு சவலான கட்சியகதான் மு கா திகழ்கின்றதை தவிர அரசங்கத்தின் கைகுட்டை அல்ல என்பதினையும் இந்த கட்சியினை பிளவுபடுத்த எண்ணிவுள்ளோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். பலமுனை மாநாடு கட்சியின் செயளாலர் மற்றும் தவிசாளர் இல்லதால் தேல்வி அடையும் என்றார்கள் ஆனால் நாங்கள் எண்ணியதை விட பல்லாயிர கணக்கான மக்கள் கூடி பிரமாண்ட வெற்றியினை தேடித்தந்தார்கள்
என்றும் உங்கள் அன்பின் ஹஸன் முசலி
"துடுப்பு இல்லாமல் படகு போகுமா என்பார்கள்" ஆனால் இந்த மாநாட்டின் மூலம் துடுப்பே தேவையில்லை படகு மட்டும் போதும் என்பதை உணர்த்தியுள்ளது
நடந்த அனைத்தயைும் மறந்து இன்றைய எமது முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை நிறை வேற்ற துடிக்கும் எமது சத்திய தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமின் கரங்களை பலப்படுத்த உதவுங்கள் அப்படி இல்லை என்றால் உதுங்குங்கள்
இந்த நிலையில் தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ்ஸில் எந்தவொரு பிளவும் கிடையாது ஆனாலும் முன்னைய அணுகுமுறைகளை தற்போதுள்ள ஒரு சிலர் கட்சியினை பிளவுபடுத்த பலவகையன உத்திகளை கையாண்டு வருகிறாா்கள் ஒரு போதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை ஹக்கீம் தலைவராக இருக்கும் வரை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது.


0 Comments