AL-HANA LADIES WELFARE ASSOCIATION அமைப்பினரால் பொதுமக்கள் நலன் கருதி “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி” நேற்று புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே..
இந்நிகழ்வில் குழந்தைகளிடம் காணப்படும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் : கல்வியில் ஆர்வம் குறைவு, மெதுவாக கற்றல், எவ்வாறு மூளையின் ஆற்றலை அதிகருப்பது, குழந்தைகளுக்கான உணவு பழக்கங்கள் என்று பல சுவாரஷ்யமான விடயங்கள் டாக்டர். நபீசா மனாப் அவர்களால் கலந்தாலோசிக்கப்பட்டது.
அங்கு வருகை தந்ந பெற்றோர்கள் குறிப்பிடுகையில் இது போன்ற பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு உளவல நிகழ்ச்சிகள் வரும்காலங்களில் இன்னும் மேலதிகமான தகவல்களோடு நடாத்த வேண்டும் எனவும் தற்போதய பெற்றோர்களுக்கு போதிய குழந்தை வளர்ப்புக்கள் பற்றி அறியாமையில் இருப்பதாகவும் வேண்டிக்கொண்டனர்.






0 Comments