மிகவும் செலவு கூடிய நகரமாக சிங்கபூர் மீண்டும் தெரிவாகியுள்ளது.
இங்குள்ள செலவுகள் உலகளவில் எதிர்பார்க்க முடியாதளவு அதிகமானமாக இருப்பதாக ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதியான நகரங்கள் பட்டியலில், ஹொங்கோங், ஜெனீவா, பாரிஸ் ஆகிய நகரங்களை விட சிங்கபூர் முன்னிலை பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
133 நகரங்கள் இது தொடர்பான ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அந்த பட்டியலில் லண்டன் 6ஆம் இடத்தையும், நிவ்யோர் 7ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
சாம்பியாவின் தலைநகர் லுசாகா , இந்தியாவின் பெங்களுர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களை முன்மாதிரியாக கொண்டு செயற்படுவாத உலக பொருளாதார ஆய்வு ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
1 Comments
சிங்கப்பூர் ஜனாதிபதி தன நாட்டை உலகுக்கு செலவு கூடிய நகரமாக காட்டினார். எங்கள் நாட்டிலிருந்த ஜனாதிபதி யுத்தத்தை முடித்தேன் என்ற சத்தத்தை போட்டுப் போட்டு தன நாட்டை உலகுக்கு களவு கூடிய நகரமாக காட்டினார்.
ReplyDelete