Subscribe Us

header ads

முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மூலம் மாபெரும் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.(படங்கள் இணைப்பு)

சமூக மாற்றத்திற்கான மத்திய நிலையம் (CSR) முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் உயர்தரமான கல்வி  சமூகமொன்றை உருவாக்கும் உயர் நோக்குடன் ‘ கல்வி அபிவிருத்தியூடாக சமூகத்தை வலுவூட்டும்’Social Empowerment the Education Development (SEED)  என்ற செய்யத்திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேசத்தில் AAT (Association of Accounting Technician) கற்கை நெறியினை தொடரும் 18 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று தி/மூ/அல் – ஹிலால் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. 
இதில் பிரதம விருந்தினராக MKM.மன்சூர் ( வலயக்கல்விப் பணிப்பாளர் மூதூர் ) , சிறப்பு விருந்தினராக மஹ்ரூப் சம்சூதீன் ( முஸ்லிம் எயிட் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்), VM. நஹீப் ( ஒய்வு பெற்ற அதிபர் ), கல்லூரியின் அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தினர்.
ஏற்பாடு : கல்வி வள நிலையம் (ERC) – மூதூர்









Post a Comment

0 Comments