புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சுற்றுமதிலின் ஒரு பகுதி நேற்று (05-03-2016) உடைந்து வீழ்ந்தது.
மிகவும் பழமையான இச்சுற்று மதில் கடந்த மாதங்களில் பெய்த கனமழை காரணமாக சேதமுற்ற நிலையில் நேற்று திடிரென உடைந்து விழுந்துள்ளது.
ஆகவே, சுற்றுமதிலை வெகு விரைவாக சீறமைக்க உங்களால் இயன்ற பணம் மற்றும் பொருள் உதவியை புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரிக்கு வழங்குமாறு பழைய மாணவியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியை விமர்சிப்பதை தவிர்த்து அவள் மானம் காக்க முன்வருமாறு புத்தளம் வாழ் நலன்விரும்பிகளிடம் பாத்திமா மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் அமைப்பு உங்களையும் அழைக்கிறது .
மேலதிக தகவல்களுக்கு : 0716338088
0 Comments