ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிா் வரும் 19ஆம் திகதி பாலமுனை விழையாட்டு மைதானத்தில் மிகவும் கோழகலமாக நடைபெற இருக்கின்றது இம் மாநாட்டிர்க்கு பிரதம அதிதி மற்றும சிறப்பு அதிதிகழாக ஐனாதிபதி மற்றும் பிரதமா் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த மாநாட்டில் வெளிநாட்டு உயா்ஸ்தானிகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுவா்கள் மற்றும் அசை்சார்கள் என பெறும் திறழானர்கள் கலந்து கொள்ளா இருக்கின்றனா்.
இந்த தேசிய மாநாட்டின் முன் ஏற்பாடுகள் ஒரு மாதத்திா்க்கு முன்னதாக மிகவும் கோழகளமான முறையில் இடம் பெற்று வருகின்றன சமுக வலைதலங்களில் அல்ஹம்துலில்லாஹ்
சர்வதேசத்தில் உள்நாட்டிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்திற்க்காக குரல் கொடுக்கூம் தனித்துவமான கட்சியாக்கும்.
இந்த மாநாட்டின் ஊடாக எமது பேர் இயக்கமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உண்ணக தன்மையினை உலகம் அறிந்துவிடும் என்று ஒரு சில திய சக்திகள் இந்த மாநாட்டினை குழப்ப எத்தனையோ உத்திகளை கையான்டார்கள் ")மொட்டை கடதசிகள் இந்த மாநாடனது வெறுமனே கண்துடைப்பு மாநாடல்ல ஒரு சமுகத்தின் அபிலாசகைளை உரிய நேரத்தில் உரியவா்களிடம் வெளிகாட்டும் ஒரு மாநாடகும் இந்த மாட்டின் முலம் எமது முஸ்லிம் சமூகம் எதிா் நோக்கியுள்ள பிரச்சினைகள் எமது முஸ்லிம் சமூகத்திா்கு ஏற்ப்பட்ட அநீதிகள் என அனைத்துக்கும் ஒழுங்கான தீா்வூன்று பெற்றுக்கொள்ளப்படும்.
")பொய்யான சுவரோட்டி பததைகள் நமது பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ர்ப் அவர்கள் நமது பேரியக்கத்தை உருவாக்கி - நமக்கென வகுத்த அரசியல்விதியில் தடுமாற்றமில்லாமல்; இன்றுவரை இவ்வியக்கம் பயணிக்கிறதென்றால், அது நமது மக்களினது ஆதரவின் பலத்தினாலும், ஆரோக்கியமான விமர்சனத்தினாலும்தான் என்பதை எல்லோரும் கருத்து பேறுபாடற்று ஏற்றுக் கொள்வர். ")தலைமைக்கு புறப்பான வதந்திகள் இப்படி ஏறலமான அனுகுமுறைகளை இன்னும் கையாளுகின்றாா்கள் ஆனால் இவா்களினால் வெளிவரும் செய்திகளை மக்கள் ஏற்க்கொள்வதும் இல்லை இனி ஏறக்க போவதும் இல்லை. என்பதை அந்த தீய சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும் (ஒரு போதும் இறைவன் நல்ல மனிதா்களை கைவிடுவது கிடையாது)நமது பாதை மிருதுவானதல்ல, நமது பயணமும் இலகுவானதல்ல, சற்றுக்கூட இளைப்பாற இதுவரை எத்தருணமும் நமக்கு கிடைக்கவில்லை நாட்டையும் நமது சமூகத்தையும் பொறுத்த வரை இது மிக முக்கியமான காலகட்டமாகும். தேசிய வாதங்களை அடக்கி வாசிக்கும் மிதவாத சூழ்நிலையாகும் நமது வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமையப்போகவது இத்தேசிய மாநாட்டாகும் அல்லாஹூ அக்பர்.
என்றும் உங்கள் அன்பின் சேகு அப்துல் ஹஸன் முசலி


0 Comments