Subscribe Us

header ads

கற்பிட்டி வீதி பாலக்குடா சந்தியில் விபத்து : மூவர் படுகாயம் (படங்கள் இணைப்பு)

சற்று முன் புத்தளம் கல்பிட்டி பிரதான வீதி, பாலக்குடா சந்தியில் முச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கில் மோதியதில் மூவர் படுகாயமடைந்துள்ளர்.

முச்சக்கர வண்டியில் வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சகோதரர் ஒருவரே அதிக காயங்களுக்கு உள்ளானமையும் மோட்டார் சைக்கிலில் வந்தவர்களில் ஒருவர் கல்பிட்டி, ஆணவாசலைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் என்பதும் குறிப்பிடத் தக்கதே. காயமடைந்த மூவரும் கல்பிட்டி அரச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தகவல்: எம்.எஸ். முஹம்மது









Post a Comment

0 Comments