Subscribe Us

header ads

இலங்கையில் மருந்து வியாபாரம் செய்த 12 இந்தியர்கள் கைது


சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து மருந்து வியாபாரம் செய்த 12 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குறித்த இந்தியர்களை நேற்றைய தினம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதில் 7 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 26 தொடக்கம் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திரவ வகையான மருந்துகளும், தூள் வகையிலான மருந்துகளையும் பொலிஸார் கைப்ப்ற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment

1 Comments

  1. மருந்து வியாபாரம் செய்யும் போர்வையில் RAW உளவுபடையும், இன வெறியை தூண்டும் RSS உம்.தனியே இருக்கும் பெண்களை குறி வைத்து காம சேட்டைகள் செய்யவும், இப்படி நிறையா நாய்கள் நாட்டில் உலாவிக் கொண்டு இருக்கிறது.

    இப்படியான வியாபாரிகள் வந்தவுடன் நடு ஹோலுக்குள் வந்து தங்கள் கடையை பரப்பி தவணை முறை வியாபாரத்தை தொடங்கி அடிக்கடி வந்து தங்கள் வேலைகளை காட்டுகிரர்ர்கள். இலங்கையின் அனைத்து பகுதிகளும் நடக்கிறது.

    ஸ்ரீலங்கா ஆட்களுக்கு இந்திய விசாவுக்கு பணம், ஆனால் இந்தியாக்காரனுக்கு விசாவுக்கு பணம் இல்லை என்று சொல்கிறார்கள் உண்மையா? உண்மையாயின் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அதற்குரியவர்கள் முன் வர வேண்டும்.

    இந்த இந்தியாக்காரனால் தான் நாட்டில் 3௦ வருடங்களாக இரத்த ஆறு ஓடியது.

    ReplyDelete