புத்தளம் மாவட்டத்துக்கு கிடைத்த பரிசு : தூய்மை புத்தளம் என்ற வாசகத்தை அறிமுகம் செய்து, புத்தளம் மக்களின் தேவைகளை உரியவர்களுக்கு சுட்டிக்காட்டி அதனை பூர்த்தி செய்யும் செய்த்து நவாஸ் அவர்கள் நேற்று புத்தளம் மாவட்டத்தின் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளராக நேற்று கொழும்பில் நியமனம் பெற்றுள்ளார்!
இவர் சமுக வேளைகளில் ஈடுபடும் போது ஒரு சிலரால் கடுமையாக விமர்சனைக்கு உட்பட்டதால் அவருடைய சமுக வேளைகளில் சில நாட்களாக வேகம் குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது!
இதன் பின் அவர் மக்களின் உரிமைகள் விடயத்திலும் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் மிகவும் அவதானமாக செயற்பட்டு சமுகத்துக்காக செயலாற்றுவார் என்பதை பொருமையொடு கூறிக்கொள்ள விருபுகிறோம்.


0 Comments