கட்டார் வாழ் நாவலப்பிட்டிய சென் மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒன்றுகூடல் நிகழ்வொன்று கட்டார் விளையாட்டுதினமான (National Sports Day) 09-02-2016 செவ்வாய்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை சனைய்யாஹ் 10 இல் (Industrial Area No-10) புதியமர்கஸ் பள்ளிவாசல் அரிகிலுள்ள திடலில் நடைபெறவுள்ளது.
இதன் போது அணிக்கு 7 பேர் கொண்ட மென்பந்து கிரிகட் போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழு சார்பாக வேண்டிக்கொள்கின்றோம்
இப்படிக்கு,
ஏற்பாட்டுக்குழு
மேலதிக விபரங்களுக்கு:-
70285665
77094735
55527565
0 Comments