Subscribe Us

தொட்டலங்க ஆர்ப்பாட்டத்தின் போது காவற்துறை அதிகாரி, பெண் ஒருவரை தாக்கினாரா? (வீடியோ இணைப்பு)

கொழும்பு – தொட்டலங்க – பெர்கியுஷன் பிரதேசத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டள்ள வீடுகளை, நகர அபிவிருத்தி அதிகார சபை நேற்று நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.


இதன் போது காவற்துறை அதிகாரி, பெண் ஒருவரை தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.



சம்பவத்தின் போது குறித்த பெண் தெரிவித்த கருத்துக்கள் கீழே..... 


Post a Comment

0 Comments