இன்றைய தினம் யோசித ராஜபக்சவின் பிணை மனு மீதான விசாரணையை எதிர்பார்த்து மஹிந்த ராஜபக்சவும் ஒரு சட்டத்தரணியாக ஆஜராகியிருந்தார்.
பல வருடங்களுக்குப் பின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக மஹிந்த ராஜபக்ச தனது கருப்பு அங்கியை அணிந்திருக்கும் காட்சியைப் படத்தில் காணலாம்.
தற்போது விளக்கமறியலில் இருக்கும் தனது புதல்வர் யோசித ராஜபக்சவின் விளக்கமறியல் கடுவெல நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே அவர் இன்று சட்டத்தரணியாக ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணை 29ம் திகதி இடம்பெறவுள்ளது.
படங்கள் : Lankadeepa

0 Comments