12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா வில் தங்கப் பதக்கமொன்றையும், வெண்கலப் பதக்கமொன்றையும் சுவீகரித்த பொத்துவிலை சேர்ந்த அப்துல் லத்தீப் முஹம்மத் அஷ்ரப் அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று தமது அமைச்சில் அவரை பாராட்டி கௌரவித்ததோடு, நன்கொடையும் வழங்கினார்கள்
-பரீத் முஹம்மத்-




0 Comments