Subscribe Us

ஒரு நாள் முதலுதவி பயிற்சி பட்டறை கொழும்பில் தவறவிடாதீர்கள்

கொழும்பு அமேசன் கல்லூரியில் இளைஞர்களுக்கான முதலுதவிப் பயிற்சிப் பட்டறை நிகழ்வு REDCROSS அமைப்பின் பயிற்றுவிப்பாளர் தலைமையில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது


பயிற்சி நெறியின் முடிவில் செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரனையில் சான்றிதலும் வழங்கப்படும் இச்சான்றிதழ் ஆஸ்திரேலியா செஞ்சிலுவை சங்கத்தின் தரம் வாய்ந்த சான்றிதழாகவும் அமைய பெற்றிருக்கும்.

உங்கள் பதிவுகளை இன்றே மேற்கொள்ள (உங்கள் பெயர், முகவரி) யை கீழ் காணும் இலக்கத்திற்கு SMS (Short Message) பன்னவும்.

இச்சந்தர்ப்பத்தை தவரவிடாதீர்கள்.

நேரம்  - காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00 வரை
திகதி   - 21.02.2016 (ஞாயிற்று கிழமை)
இடம்  - 294, Galle Road, Bambalapitiya. (Amazon College).
கட்டணம் : 2500/= R.S

AMAZON COLLEGE PVT LTD
294, 2nd Floor Galle Road,
Colombo-4, Sri Lanka.
www.amazoncollege.lk



Post a Comment

0 Comments