வைத்தியசாலை கழிவுகளைதகனம் செய்யும் நிலையம், புத்தளம் நகர சபை சேதனக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
வைத்தியசாலைகளில் சேகரிக்கப்படுகின்ற உபயோகிக்கப்பப்பட்ட ஊசிகள், பிளாஸ்திக் மருந்து குப்பிகள், உரைகள் போன்றன இங்கு தகனம் செய்யப்படவுள்ளன.
இதன் நிர்மாணப் பணிகளை புத்தளம் நகர சபை செயலாளர் W.G. நிஷாந்த குமார, பொது சுகாதார பரிசோதகர் N. சுரேஷ் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர் D.A.B. சதுரங்க ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
රෝහල් අපද්රව්ය දහනය කිරීමේ ඒකකය, පුත්තලම නගර සභා අපද්රව්ය කළමනාකරණ මධ්යස්ථානයේ නිර්මාණය වෙමින් පවත්. රෝහල්වලින් එකතු කරන ලද භාවිතා කළ එන්නත්, ප්ලාස්ටික් බෙහත් කුප්පි, කවර යනාදිය මෙහි දී දහනය කිරීමට ඇත.
මෙහි නිර්මාණය කටයුතු පුත්තලම නගර සභාවේ ලේකම් ඩබ්.ජී. නිශාන්ත කුමාර මහතා, මහජන සෞඛ්ය පරීක්ෂක එන්. සුරේෂ් මහතා සහ තාක්ෂණ නිලධාරි ඩී.ඒ.බී. චතුරංග මහතා යන අය සජීවීව ගොස් නැරඹු හ.






0 Comments