இருதைய சாத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்:.
கீழ் காணும் முகவரில் உள்ள நிலாம்தீன் என்பவர் இருதைய சாத்திர சிகிச்சைக்காக உதவி கோரப்பட்டுள்ளது. என்னால் முடிந்த உதவி இவர் பற்றி விபரம் கீழ் புகைப்படங்கள் மூலம் இணைக்கப்படுள்ளது உங்களால் முடிந்த உதவியினை இவருக்கு செய்யுங்கள்
சந்தேகங்கள் ஏதும் இருப்பின் பள்ளி நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்
கணக்கு இலக்கம்.
MRS. AWF.Farlina
Commercial Bank, Polagahawela Branch
A/C No. 8141005299
0 Comments