Subscribe Us

"யோஷித்தவுக்கு இவ்வாறு நடந்தது நல்லதே"- சசீந்திர ராஜபக்ஷ (காணொளி)

யோஷித்தவுக்கு இவ்வாறு நடப்பது தான் நல்லது என ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“யோஷித்த மீது குற்றம் சுமத்தி விட்டு நடவடிக்கை எடுக்காது விட்டிருந்தால் மக்களும் யோசித்திருப்பார்கள், இப்போது விசாரணை நட த்தியே ஆகவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் கார்ல்டன் இல்லம் , கார்ல்டன் முன்பள்ளி போன்றன மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டார்.

எமது ஹிரு டிவியின் “ ஹார்ட் டோக்’ செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments