சரியான பாதையில் பிரதமர் ரணில் செல்கின்றார், அவரது காலைப் பிடித்து இழுக்கவேண்டாம் என உனுபிடிய கங்காராம விகாரையின் விகாராதிபதி கலபொட ஜானீஸ்ஸர தேரர் தெரிவித்துள்ளார்.
கங்காராமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இக்கருத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பிரதமர் ரணில் முன்னிலையிலேயே குறித்த விகாராதிபதி தெரிவித்திருந்தார்


0 Comments