இம்முறை தேசிய சுதந்திர தின விழாவின் போது தமிழ் மொழி மூலம் தேசிய கீதம் பாடப்பட்டால் , அது ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரக்கூடிய தவறு என பிவிதுறு எல உருமய தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொது செயலாளர் உதய கம்மன்பில இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
0 Comments