Subscribe Us

header ads

புத்தள வரலாற்றில் முதன் முதலாக பெண்களுக்கான சமூக நோக்கான குறுந்திரைப்படங்கள் ALWA ல் ஒளிப்பரப்பு.

நேற்றைய செய்தியின் இணைப்பு : http://www.kalpitiyavoice.com/2016/02/ninaed-alwa.html

கடந்த 16 வருடங்களாக புத்தளத்தில் மிகவும் சிறப்பான முறையில் இயங்கிவரும் ALWA (AL-HANA LADIES WELFARE ASSOCIATION - அல்ஹனா மாதர் நலன்புரி சங்கம்). புத்தளம் வரலாற்றில் முதன் முறையாக பெண்களுக்கு NINA.ED Film Production யினால் தயாரிக்கப்பட்ட சமூக நோக்கான குறுந்திரைப்படங்களை நேற்று புத்தளம் ALWA அமைப்பின் காரியாலத்தில் ஒளிப்பரப்பட்டது.

உயிர் மடல்
திருத்தம்
பேச மறந்த வார்த்தை
அம்மாவின் பரீட்சை

இந்நிகழ்வில் சிறப்பு அதீதிகளாக வைத்தியர் திரு.அரீம்ஸ் மற்றும் புத்தளம் தபால் நிலைய அதிகாரி மனாப்தீன் அவர்களும் இக்குறுந்திரைப்படங்களின் இயக்குனரான திரு.நிப்ராஸ் சரூர் மற்றும் ALWA பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களின் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.









Post a Comment

0 Comments