Subscribe Us

இந்த 14 வயது பாலஸ்தின சிறுமிக்காக பிரார்தனை செய்யுங்கள்! (படங்கள் இணைப்பு)


மலாக்அல்கதீப்  என்ற 14 வயது  பாலஸ்தீனத்தை  சேர்ந்த இந்த சிறுமியை 45 நாட்களாக இஸ்ரேல் தனது சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது.

45 நாள் சிறைவாசத்திர்கு பிறகு விடுதலையான சிறுமி தாம் வீரத்தின் விளைநிலம் என்பதை பரைசாற்றி இருக்கிறார்.




இஸ்றேலின் சிறைவாசத்திர்கு அஞ்சபோவதில்லை நான் எதிர்காலத்தில் வழக்கறிஞர் ஆக வேண்டும் இஸ்றேலின் பொய்முகத்தை உலக அரங்கில் தோலுரிக்க வேண்டும்  
அதர்காக இறைவனிடம் எனக்காக பிரார்தனை செய்யுங்கள் என்று மக்களை கேட்டு கொண்டார் நாமும் பிரார்த்திபோம்.






Post a Comment

0 Comments