Subscribe Us

SLTJ ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை நடாத்திய 7வது இரத்ததான முகாம் (படங்“கள் இணைப்பு)

SLTJ  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை நடாத்திய 7வது இரத்ததான முகாம் 2016 01 24 அன்று  நேகம மு.வி யில் கிளை தலைவர் அபுல் ஹசன் தலைமையில் காலையில் 08 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. 

இந் நிகழ்வில் 60 பேரில் 45 பேர் இரத்தம் வழங்கினார்  தொடர்ந்து நேகம கிராமத்தில் அதிகமாக சமூக சேவைகள் அதிகமாக செய்து வரும் ஒரு அமைப்பாக SLTJ  அமைப்பு காணப்படுகிறது.

அஸீம் முஹம்மத் 





Post a Comment

0 Comments