650 பயணிகளுடன் அதி சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று அம்பாந்தோட்டை மாகம்புர சர்வதேச துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இன்று காலை யுரோப்பா 2 என்ற குறித்த சுற்றுலா பயணிகள் கப்பல் உலக நாடுகளுக்கான சுற்றுப்பயணங்களை தொடர்ந்து இலங்கை வந்துள்ளது.
குறித்த கப்பலில் வந்துள்ள சுற்றுலா பயணிகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
-HIRU NEWS-
0 Comments