கலகொட அத்தே ஞானசார தேரரை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைக்கு அழைத்துச்செல்லும் போது ஹோமாக நீதவான் நீதிமன்றம் நீதிமன்ற வளாகத்தில் கலகம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோமாக காவற்துறைக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே குறித்த சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments