சட்டத்தையும் சமாதானத்தையும் காக்கவேண்டிய பாரிய பொறுப்பு காவற்துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதில் சட்டத்தை மீறி நடப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பது அதில் பிரதானமான ஒன்று.
இந்த நிலையில் சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்களே சட்ட விதிகளை மீறினால் இவர்களுக்கு எதிராக யார் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வது.
அவ்வாறான ஒரு சம்பவம் எமது செய்தி சேவைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
வீதி சட்ட விதிகளை காப்பாற்ற வேண்டிய காவற்துறையின் வாகனம் ஒன்று வீதி விதிகளுக்கு முறணான வகைளில் பயணித்தது தொடர்பான படங்கள் மற்றும் காணொளிகள் இங்கே.....
0 Comments