முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான யோசித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்வது மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளுக்காக செலவிட்ட தொகை தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாய்வழிக்கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கயன்த கருணாதிலக தெரிவித்தது, யோசித ராஜபக்ஷவின் நான்கு வெளிநாட்டு பயிற்சிகளுக்காக 222 இலட்சம் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 Comments