அதுவும் பாபர் மசூதி இடிக்கபட்ட டிசம்பர் 6ல் கோவிலை வெள்ள கழிவில் இருந்து சுத்தம் செய்த இஸ்லாமிய மாணவர்கள் ...
இந்த ஊடகங்களும் உளவுத்துறையும் இத்தனை ஆண்டுகளாக டிசம்பர் 6 வந்து விட்டால் முஸ்லிம்கள் கோவிலை இடிப்பார்கள் என்று விஷ கருத்து பரப்பி கோவிலுக்கு போலிஸ் பாதுகாப்பு போடுவார்கள்..
ஆனால் இந்த டிசம்பர் ஆறோ கோவிலுக்கு உள் துடிப்புமிக்க இஸ்லாமிய மாணவர்கள் என்ன கோவிலை இடித்தார்களா இல்லை கோவிலில் உள்ள வெள்ள நீர் கழிவுகளை சுத்தம் செய்தனர்...
இது தான் இஸ்லாம்.. இது தான் இஸ்லாமியர்கள்...
மக்கள் அதிகம் வரும் இடம் என்பதாலும் குப்பை அதிகம் இருப்பதால் தொற்று நோய் வர வாய்ப்பிருப்பாதலும் இந்த பணியை இஸ்லாமிய மாணவர்கள் மனிதநேயத்தோடு செய்துள்ளனர்..
இந்துகளுக்கு நாங்கள் தான் காவலர்கள் என கூவும் பாஜக சிவசேனா இராமகோபலன் அர்ஜீன் சம்பத் போன்ற எவனும் எட்டிகூட பார்க்காததே இவர்களின் மதவெறி அரசியலை தொலுரித்தது...


0 Comments