இது புற்தரையோ மைதானமோ அல்ல கல்பிட்டி பெரியபள்ளிகருகில் வாழைத்தோட்டத்தில் காணப்படும் பச்சையம்மா குளம் பாதுகாப்பில்லாத இக்குளத்தால் அருகிலுள்ள வீடுகளுலில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் நுளம்பு தெல்லை மழையில்லாத காலங்களில் தாங்கமுடியாத துர்வாடை வீசுவது போன்ற அசெளகரிங்களுக்கு மக்கள் முகம் குடுத்துள்ளனர்.
பல வருடகாலமா உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் இக்கிராம மக்கள் பலரிடம் பல முறை எடுத்து கூறியும் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படாமலே கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள் இம்மக்கள் வாழைத்தோட்டம் என்ன அத்திபட்டியா என்று அப்பகுதி மக்கள் விகனம்.
மாற்றம் ஒன்றே மாராதது அல்ஹம்துலில்லாஹ்...
-RIZWI HUSSAIN-



0 Comments