Subscribe Us

header ads

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆபாச படங்கள்! (PHOTOS)

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பக்கத்தில் ஆபாசப்படங்களும் பகிரப்பட்டிருந்துள்ளது. இது பக்கத்தை லைக் செய்திருந்த பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஹெக்கர்கள் யாரோ தமது கைவரிசையை இதன்போது காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பின்னர் அப்படங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ள நிர்வாகம்.




Post a Comment

0 Comments