குழந்தைகளிடம் காணப்படும் பல பிரச்சினைகளான :
கல்வியில் ஆர்வம் குறைவு, மெதுவாக கற்றல்,
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள்.
எவ்வாறு மூளையின் ஆற்றலை அதிகருப்பது,
குழந்தைகளுக்கான உணவு பழக்கங்கள்,
(சிரேஷ்ட உளவல ஆலோசகர்) இன்னும் பல தகவல்களும் வழங்கப்படும்.
விரிவுரையாளர் : திரு. இல்ஹாம் மரைக்கார் .
அனுமதி இலவசம்
இடம் : பாத்திமா மகளிர் கல்லூரி , புத்தளம்.
காலம் : 19/12/2015 (சனிக்கிழமை)
நேரம் : 3.30 மணிமுதல் .
மேலதிக விபரங்களுக்கு : 0777341498.
(குழந்தைகளை அழைத்துவராமல், கணவருடன் வரவும்).


0 Comments