இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி என்னும் பத்திரிகை தொடர்ச்சியாக பாலஸ்தீன போராளிகளை கொச்சைப்படுத்தி “தீவிரவாதிகள்” என்றும் குழந்தைகளையும் பெண்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலிய தீவிரவாதிகளை “இஸ்ரேலிய இராணுவம்” என்றும் செய்தி வெளியிட்டு வருகிறது.
இதே வீரகேசரி பத்திரிகை தன் இனமான தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை எழுதும்போது மட்டும் விடுதலை புலிகள் என்றும், போராளிகள் என்றும் எழுதுகிறார்கள்.ஆனால், பாலஸ்தீன முஸ்லிம் போராளிகளை தீவிரவாதிகள் என்று எழுதி தன் இனவெறியை காட்டுகிறார்கள்.
அதேநேரம், இதே பத்திரிகைதான் முஸ்லிம்களை இலக்காக கொண்டு விடிவெள்ளி என்னும் ஒரு இஸ்லாமிய பத்திரிக்கையை பிரசுரித்து வருகிறது.
பணம் சம்பாதிக்க மட்டும் முஸ்லிம்கள் தேவை. அதே நேரம் முதுகுக்கு பின்னால்
இருந்து குத்துவதும் அதே முஸ்லிம்களுக்குத்தான்.
இந்த இனவாதிகளுக்கு படிப்பினை ஊட்ட அவர்களின் அனைத்து பத்திரிக்கைகளையும் புறக்கணியுங்கள்.
முடிந்தால் எல்லா முஸ்லிம்களுக்கும் இதனை தெரியப்படுத்துங்கள்.
விரகேசரி பத்திரியினை நாங்கள் புரக்கணிப்போம்.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை பற்றி பேசாத பத்திரிக்கை
-சஜஹான்-


0 Comments