Subscribe Us

header ads

கடமையில் இருந்த காவல்துறையின் கண்ணியம்

களனி பொல்ஹேன வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில் அண்மையில் களனி காவற்துறை நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் சேவையாற்றும் கே.வி.பிரகீத் தில்ஹான் 13386 என்ற காலவற்துறை உத்தியோகஸ்தர் வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் தனது கடமையில் இருந்து ஒதுங்கிய அவர்,

சக்கர நாற்காலியில் அமர்ந்து வீதியில் திருவோடு ஏந்திக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவருக்கு தானம் வழங்கி வணங்கும் காட்சியை ஊடகவியலாளர் ஒருவர் தனது கமெராவில் பதிவு செய்திருந்தார்.


Post a Comment

0 Comments