308 ஆண்டுகளிற்கு முன்னர் 11 மில்லியன் தங்க நாணயங்கள், பல கோடி பெறுமதியான தங்க, வைர ஆபரணங்களுடன் மூழ்கடிக்கப்பட்ட ஸ்பானியக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் தற்போதைய பெறுமதி 17,000 மில்லியன் டொலர்களாக இருக்கும் என அனுமாணிக்கப்படுகிறது.
இது பற்றிய பல விபரங்களையும், ஸ்பெயின் ஐக்கிய நாடுகளைவையில் இந்த விவகாரத்தை முறையிடப்போவது பற்றிய தகவல் கிடைத்துள்ளது
0 Comments