Subscribe Us

header ads

கல்வி நிலையம் ஹிஜாப் அணிய தடை விதித்தது நீதி மன்றம் தடையை தகற்த்து எறிந்தது சுவிஸ் முஸ்லிம்கள் மகிழ்ச்சி!


சுவிஸ் நாட்டின்  செயிண்ட்.கலேன் நகரத்தில் சில பள்ளிகள் முஸ்லிம் சிறுமிகள் ஹிஜாப் அணிய தடை விதித்திருந்தது

அந்த நகரத்தின் பள்ளி ஒன்றில் படித்து வரும் 14 வயது முஸ்லிம் சிறுமி ஹிஜாப் அணந்து வருவதால் அவளின் மதத்தை பள்ளியில் பிரச்சாரம் செய்வது போன்ற நிலை இருப்பதால் அந்த சிறுமியை வகுப்பறைக்கு அனுமதிக்க மறுத்தது குறிப்பிட்ட கல்வி நிலையம்

இதை எதிர்த்து சிறுமி நீதி மன்றம் சென்றாள் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது

முடிவில் ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதபதிகள் பள்ளி நிறுவாகம் ஹிஜாப் அணிய விதித்த தடை நீக்கி உத்தரவிட்டது 

Post a Comment

0 Comments