Subscribe Us

header ads

நுரைச்சோலை சஞ்சீதாவத்தை பாதையின் அவல நிலை (படங்கள்)


கல்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள சஞ்சீதாவத்தை கிராமத்தின் பிரதான வீதி அண்மையில் பெய்த கடும் மழையால்  சேரும் சகதியுமாக காட்சி அளிக்கின்றது வீதியில் காணப்படும் குழிகளில் நீர் தேங்கி நிற்கிறது.

சரியான வடிகால் அமைப்பு இல்லாததால் இப்பாதை முற்றிலும்  சேதமடைந்து காணப்படுகிறது.

மாணவர்களும்,வயோதிபர்களும், பெண்களும்,இப்பாதை ஊடாக பயணம் செய்ய முடியாது பெரும் அசொகரியங்களை எதிர் கொள்கின்றனர் மனித நேயமிக்க அரசியல் தலைமைகளோ செல்வந்தர்களோ இக்கிராம மக்களுக்கு உதவ முன் வாருங்கள்

Mohamed Safras Reporter






Post a Comment

0 Comments